எங்கள் ஊர் இளவட்டகல்

 வீரம்


சிவகங்கை சீமை திருப்பத்தூர் தாலுகா
என் ஊர் நெற்குப்பை
நாங்கள் ஆனி மாதம் தேரோட்டம் நெற்குப்பை கிராமத்திற்கு அருகில் உள்ள பரியாமருதிபட்டில் திருவிழா நடைபெறும்.பத்து நாட்கள் நடைபெறும்.அங்கு  இரவு செல்லும்போது எல்லாம் என் நண்பர்கள் மட்டும் சில பேர் இளவட்டகல்லினை தூக்குவார்கள்.ஒருவர்கொருவர் போட்டி எற்படும் அதில் என் பங்காளி பெரியவனா உன் பங்காளி பெரியவனா என்று போட்டி எற்படும்.அதிகபட்சம்  கிலோ கல்லினினை தூக்குவார்கள்.
நமது நெற்குப்பை கிராமத்திற்கு அருகில் உள்ள பரியாமருதிபட்டில்  மூன்று இளவட்டகல் உள்ளது.அதன் எடை அளவு 1.ஐம்பது கிலோ
2.எழுபதுஐந்து கிலோ




3.நூறு கிலோ
  நெற்குப்பை கிராமத்தில் ஒரு கல் உள்ளது அதன் எடை அளவு 125 கிலோ
இருக்கிறது.
இந்த கல்லினை ஒரு சில பேரா தூக்கயுள்ளனர்.

1 comment:

ராவத்தாள

ராவத்தாள் நெற்குப்பையில் மாசி மாதம் கொண்டபடும் திருவிழா ராவத்தாள் இதனை கும்மியாட்டம் என்று அழைப்பார் . மாசி மாதம் மாசிமகம் ...