கோட்டையிருப்பு
இதுதான் என்னோட ஊரு இந்த ஊருக்கு ஏன் கோட்டையிருப்புனு பேர் வந்துச்சுனு தெரியுமா
என்னோட சின்ன வயசுல பசங்களோட இருக்கும் பொது ஏன் கோட்டையிருப்புனு வந்துச்சுனு கேக்கும்போது பசங்க நம்ம ஊர்ல அந்த காலத்தில் கோட்டைகள் இருந்த்துசுனு சொன்னாங்க அதுக்கப்பறம் எங்க ஊர் பெரியோர்ட்ட
கேக்கும்போது தான் சொன்னாங்க
இதுதான் எங்க ஊர் முகப்பு இதை கட்டி வருடங்கள் ஆகின்றன இது எங்க
அவர்களால் கட்டப்பட்டது
இதுதான் எங்க ஊர்ல முக்கியமான இடம் இந்த மரம்தான் . இந்த மரத்த நட்டு சுமார்
12 ஆண்டுகள் ஆகிவிட்டது .இந்த இடத்த மட்டும் எங்களால மறக்கவே முடியாது இந்த மரத்துலதா எங்க பசங்களோட நினைவு எல்லாமே இருக்கு இங்கதான் எப்பயுமே உக்காந்து இருப்போம் இங்க இருக்குற சுகம் வேற எங்கயும் இருக்காதுன்னு என்னால மட்டும் இல்ல எங்க பசங்க எல்லாருமே சொல்ல முடியும்
நாங்க பெரும்பாலும் எந்த இடத்துக்கு போரதுனாலும் இங்க வந்து உக்காந்துட்டுதான் போவோம் ஏன்னா இது எங்களுக்கு அப்படி ஒரு ராசியான இடம் வருசத்துல ரெண்டு மாசம் மட்டும் இங்க உக்கார மாட்டோம் என்ன அது இலையுதிர்காலம் அப்பா இலை எல்லாம் உதிர்ந்து விடும் அதனால அந்த ரெண்டு மாசத்துக்கு அப்பறம் உள்ள எல்லா நாளும் இங்கதான் இருப்போம்.
இதல்லாம் நா உங்கள்ட்ட ஏன் சொல்றேனா இந்த மரத்த எங்க பசங்க யாராலயும் மறக்க முடியாது நீங்களும் இங்க வந்து இருந்து பார்த்த இந்த மரத்த விட்டு போக உங்களுக்கு மனசே வராது...
HOTTAL SHANMUGA PARADISE LODGE
இந்த ஹோட்டல் பெயர் hotal shanmuga paradise lodge இந்த ஹோட்டல் இருக்கும்
இடம் மதுரை ரோடு கோட்டையிருப்பு இதை அஆரம்பித்து சுமார் 8 வருடங்கள் ஆகிறது.இந்த ஹோட்டல
எல்லாம் தரமாக தான் இருக்கும் அனால் விலைதான் கொஞ்சம் அதிகம் .இந்த ஹோட்டல் பயனர்கலுக்காக ஆரம்பிக்கபட்டது.வழிபோக்கர்கள் இந்த
வழியாக செல்லும்போது இந்த ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு அல்லது தங்கிவிட்டு செல்வார்கள்.
விடுதியில் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் வசதி உள்ளது.
இந்த வுனவகத்தில் நல்ல ருசியாக இருப்பது
சூடான சமோசா விலை ரூ 10 சமொசவில் உள்ள மாசாலா நன்றாக இருக்கும் அதை நானும் என் நபர்களும்
தினமும் அல்லது அடிக்கடி சமோசா சாப்பிட செல்வோம் அந்த பயணம் நான்றாக இருக்கும்.
ஆரம்பத்தில் இந்த உணவகம் எளிதாக கட்டப்பட்டது .பிறகு
போகப்போக உணவகத்தை மேம்படுத்தினர் .இதில்
குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ப ஊஞ்சல்,யேத்துமச்சான் இறக்குமச்சான் ,புல்வெளிகள் நிறைந்து
பயனர்கள் உட்கார ஏதுவாக அமைந்துள்ளது .பொதுவாக இந்த விடுதியில் விடுமுறை நாட்களில்
மட்டும் பயனர்கள் வந்து விடுதியே கூட்டமாக இருக்கும் மற்ற நாட்களில் எப்பொழுதும் போல
பயனர்கள் வந்து செல்வார்கள்.
No comments:
Post a Comment