Wednesday, February 13, 2019

ராவத்தாள

ராவத்தாள்

நெற்குப்பையில் மாசி மாதம் கொண்டபடும் திருவிழா ராவத்தாள் இதனை கும்மியாட்டம் என்று அழைப்பார்.


மாசி மாதம் மாசிமகம்  முன்னிட்டு பத்து நாட்களுக்கு முன்பாக  குளங்களில் மண்ணை எடுத்து வந்து கோயில்கள் முன்பாக  கட்டபடும். இதனை மச்சு என்று அழைக்கபடும். இந்த மச்சு சுற்றியும் கட்டு கட்டபடும்.இந்த கட்டுகுள் வரகு,கேப்பை,சோழம்,பயறு வகைகள்,நெல் அனைத்தும் சிறிதளவு இருக்கும் இதனை மச்சு என்று அழைக்கபடும்  அதுக்குள் இருக்கும் .ராவத்தாள் கிழவன் கிழவி என்ற பொம்மை மண்ணில் செய்யபட்ட பொம்மை  வைத்துகொண்டும்  மற்றும் குண்டுமணிகளையும் கொண்டு கும்மியாட்டாம் கூட்டமாகவோ அல்லது வட்டமாக ஆடுவார்கள்.இதில் முன்று கட்டமாக பாட்டு பாடி கொண்டு ஆடுவார்கள்.

இதில்  கும்மி.யாட்டாம் முடிந்த உடன் அதில் பாடியவர்கள் பலகாரம் ஓருவர் கொருவர் கொடுத்து கொள்வர்கள்.ஓன்பது நாள் முடிக்கும் தொடர்ச்சியாக இரவு கும்மியாட்டம் முடிந்தவுடன் பலகாரம் கும்மி.யாட்டாம் கொட்டியவர்களும் அங்கு இருப்பர்களுக்கு வழங்கபடும். ஓன்பது நாள் அன்று மாசிமகம் அன்று உலக புகழ் பெற்ற  சிவகங்கை மாவட்டம் அரளிபறையில் மஞ்சுவிரட்டு நடைபெறும். அன்று இரவு வாங்கி வந்த பொருட்களை ஏலம் விடுவார்கள்.அதனை ஏரளமான ஏலம் கேட்பார்கள்.பத்தம் நாள் காலை மச்சு என்று அழைக்கபடும் அதனை குளங்களில் கரைத்துவிடுவார்கள்  
அரளிபறையில் மஞ்சுவிரட்டு நடைபெறும்



ராவத்தாள

ராவத்தாள் நெற்குப்பையில் மாசி மாதம் கொண்டபடும் திருவிழா ராவத்தாள் இதனை கும்மியாட்டம் என்று அழைப்பார் . மாசி மாதம் மாசிமகம் ...